MI New York vs Los Angeles Knight RidersMatch 27 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைட்ர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் இரு அணிகளும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளதுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது. இதனால் எஞ்சிய போட்டிகளில் இரு அணிகளும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து சிந்திக்க முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Advertisement

NY vs LAS: Match Details

மோதும் அணிகள்- எம்ஐ நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைட்ர்ஸ்
இடம் - லாடர்ஹில், ஃபுளோரிடா
நேரம் - ஜூலை 06, அதிகாலை 12.30 மணி (இந்திய நேரப்படி)

NY vs LAS: Live Streaming Details

எம்எல்சி கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

NY vs LAS: Head-to-Head in MLC

  • Total Matches: 3
  • Los Angeles Knight Riders: 0
  • MI New York: 3
  • No Result: 0

NY vs LAS: Ground Pitch Report

ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இதுவரை 19 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 11 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 5 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 154 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 245 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

NY vs LAS: Possible XIs

Advertisement

Los Angeles Knight Riders (LAKR): உன்முக்த் சந்த், ரோவ்மேன் பவல், ஷெர்பேன் ருதர்ஃபோர்ட். ஆண்ட்ரே பிளெட்சர், சுனில் நரின், சைஃப் படார், மேத்யூ டிராம்ப், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), அலி கான், ஷாட்லி வான் ஷால்க்விக்

MI New York (MINY): மோனாங்க் படேல், குயின்டன் டி காக், கீரோன் பொல்லார்ட், மைக்கேல் பிரேஸ்வெல். நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), சன்னி படேல், எஹ்சான் அடில், ஜார்ஜ் லிண்டே, தாஜிந்தர் தில்லான், டிரென்ட் போல்ட், ருஷில் உகர்கர்.

NY vs LAS: Dream11 Team

  • Wicket-keepers: உன்முக்த் சந்த், ஆண்ட்ரே பிளெட்சர், நிக்கோலஸ் பூரன், குயின்டன் டி காக்
  • Batter: மொனாங்க் படேல்
  • All-rounders: ஆண்ட்ரே ரஸ்ஸல் (கேப்டன்), தஜிந்தர் சிங் தில்லான், ஜேசன் ஹோல்டர், மைக்கேல் பிரேஸ்வெல் (துணை கேப்டன்)
  • Bowler: ட்ரென்ட் போல்ட்

NY vs LAS Match 27 Dream11 Prediction, NY vs LAS Dream11 Prediction, Today Match NY vs LAS, NY vs LAS Prediction, NY vs LAS Dream11 Team, Fantasy Cricket Tips, NY vs LAS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between MI New York vs Los Angeles Knight Riders MLC 2025, Major League Cricket 2025

Also Read: LIVE Cricket Score
Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News