South Africa vs Pakistan 2nd T20 Dream11 Prediction: தென் ஆப்பிரிக்கா அணியானது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (டிசம்பர் 13) செஞ்சூரியனில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியானது முதல் போட்டியில் பெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியையும் வெல்லும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதேசமயம் மறுபக்கம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கு முயற்சியில் பாகிஸ்தான் அணியும் இப்போட்டியை எதிகொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

SA vs PAK 2nd T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான்ecember 10, 2024 (Tuesday)
  • இடம்: சூப்பர் ஸ்போர்ட் மைதானம், செஞ்சூரியன்
  • நேரம்: டிசம்பர் 13, இரவு 9.30 மணி (இந்திய நேரப்படி)

SA vs PAK 2nd T20I Live Streaming Details

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

SA vs PAK: Head-to-Head In T20Is

  • Total Matches: 23
  • South Africa: 11
  • Pakistan: 12
  • No Result: 0

SA vs PAK: Pitch Report

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தன் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 போட்டி செஞ்சூரியனில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 18 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 09 முறை முதலில் பேட்டிங் செய்ய அணிகளும், 08 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 175 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 158 ரன்களாகவும் உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 259 ரன்களாக உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம். 

South Africa vs Pakistan Predicted XIs

South Africa: ரஸ்ஸி வான்டெர் டுசென், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ பிரீட்ஸ்கி, ஹென்ரிச் கிளாசென்(கேப்டன்), டேவிட் மில்லர், டோனோவன் ஃபெரீரா, ஜார்ஜ் லிண்டே, அண்டில் சிமெலேன், நகாபயோம்சி பீட்டர், குவேனா மபாகா, ஒட்னீல் பார்ட்மேன்.

Advertisement

Pakistan: முகமது ரிஸ்வான்(கேப்டன்), பாபர் ஆசம், சைம் அயூப், உஸ்மான் கான், தயப் தாஹிர், இர்பான் கான், அப்பாஸ் அஃப்ரிடி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், சுபியான் முகீம், அப்ரார் அகமது

SA vs PAK Dream11 Team

  • Wicket-keepers: ஹென்ரிச் கிளாசென் , முகமது ரிஸ்வான்
  • Batters: டேவிட் மில்லர்(கேப்டன்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், பாபர் ஆசம், சைம் அயூப்
  • All-rounder: சைம் அயூப் (துணை கேப்டன்), ஜார்ஜ் லிண்டே
  • Bowlers: குவெனா மபாகா, சுஃபியான் முகீம், ஷஹீன் அஃப்ரிடி

SA vs PAK 2nd T20I Dream11 Prediction, Today Match SA vs PAK , SA vs PAK Dream11 Team, Fantasy Cricket Tips, SA vs PAK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between South Africa vs Pakistan

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News