Sa vs pak 2nd t20i
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
West Indies vs Pakistan 2nd T20I Dream11 Prediction: பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் ஏற்கெனவே முதல் போட்டியை வென்று முன்னிலையில் உள்ளதால் இந்த போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்ல முயற்சி செய்யும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி இதில் வென்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும் என்ற கட்டாயத்துடன் விளையாடவுள்ளது. இதனால் எந்த அணி வெற்றியை ஈட்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on Sa vs pak 2nd t20i
- 
                                            
BAN vs PAK, 2nd T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது. ... 
- 
                                            
BAN vs PAK, 2nd T20I: ஜாக்கர் அலி அரைசதம்; பாகிஸ்தானுக்கு 134 டார்கெட்!பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 134 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
வங்கதேசம் vs பாகிஸ்தான், இரண்டாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
103 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட ஃபின் ஆலான்; வைரலாகும் காணொளி!பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி தொடக்க வீரர் ஃபின் ஆலன் 103 மீட்டர் தூர சிக்ஸரை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
இமாலய சிக்ஸரை பறக்கவிட்டு ரசிகர்களை மிரளவைத்த ஷாஹீம் அஃப்ரிடி - காணொளி!நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சை பிரித்து மேய்ந்த டிம் செஃபெர்ட் - காணொளி!பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர் டிம் செஃபெர்ட் இமாலய சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
NZ vs PAK, 2nd T20I: செஃபெர்ட், ஆலன் அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ... 
- 
                                            
NZ vs PAK, 2nd T20I: நியூசிலாந்திற்கு 136 ரன்களை இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
நியூசிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
SA vs PAK, 2nd T20I: சதமடித்து சாதனை படைத்த ரீஸா ஹென்றிக்ஸ்!சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை ரீஸா ஹென்ட்ரிக்ஸ் படைத்துள்ளார். ... 
- 
                                            
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பாபர் ஆசாம்!தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சில சாதனைகளை படைத்துள்ளார். ... 
- 
                                            
SA vs PAK, 2nd T20I: சதமடித்து அசத்திய ஹென்றிக்ஸ்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ... 
- 
                                            
SA vs PAK, 2nd T20I: சதத்தை தவறவிட்ட சைம் அயூப்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 207 ரன்கள் இலக்கு!தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (டிசம்பர் 13) செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்பொSகிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        