SEA vs NYMatch 18 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தி இருந்தது. இதனால் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் சியாட்டில் ஆர்காஸ் அணி இப்போட்டியில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், தொடர் தோல்விக்கும் முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

SEA vs NY: Match Details

  • மோதும் அணிகள்- சியாட்டில் ஆர்காஸ் vs எம்ஐ நியூயார்க்
  • இடம் - கிராண்ட் பிரெய்ரி, டல்லாஸ்
  • நேரம் - ஜூன் 28, காலை 6.30 மணி (இந்திய நேரப்படி)

SEA vs NY: Live Streaming Details

Advertisement

எம்எல் சிகிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

SEA vs NY : Head-to-Head in IPL

  • Total Matches: 4
  • MI New York: 3
  • Seattle Orcas: 1
  • No Result: 0

SEA vs NY: Ground Pitch Report

கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாண்ட் கொலிசியம் மைதானம் ஒரு புதிய மைதானமாகும், இங்கு இதுவரை எந்த போட்டியும் நடத்தப்படவில்லை. நடப்பு எம்எல்சி தொடரில் இங்கு இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் அதிகபட்சமாக 269 ரன்களும், குறைந்த பட்சமாக 60 ர்னகளும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோரானது 165-170ஆக உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SEA vs NY: Possible XIs

MI New York: மோனாங்க் படேல், குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், கீரோன் பொல்லார்ட், ஹீத் ரிச்சர்ட்ஸ், தஜிந்தர் தில்லான், சன்னி படேல், டிரென்ட் பவுல்ட், நவீன்-உல்-ஹக், நோஸ்துஷ் கெஞ்சிகே

Seattle Orcas: ஷயன் ஜஹாங்கீர், டேவிட் வார்னர், கைல் மேயர்ஸ், ஹென்ரிச் கிளாசென் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மையர், சுஜித் நாயக், ஜெரால்ட் கோட்ஸி, ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், ஓபேட் மெக்காய், கேமரூன் கேனன்

SEA vs NY: Dream11 Team

  • Wicket-keepers: ஹென்ரிச் கிளாசென், நிக்கோலஸ் பூரன், குயின்டன் டி காக்
  • Batters: மோனாங்க் படேல், டேவிட் வார்னர், கீரோன் போலார்டு, ஷிம்ரான் ஹெட்மையர்
  • All-rounders: கைல் மேயர்ஸ் (துணை கேப்டன்),மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்)
  • Bowler: ஓபேட் மெக்காய், டிரென்ட் போல்ட்
Advertisement

SEA vs NY Match 18 Dream11 Prediction, SEA vs NY Dream11 Prediction, Today Match SEA vs NY, SEA vs NY Prediction, SEA vs NY Dream11 Team, Fantasy Cricket Tips, SEA vs NY Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Seattle Orcas vs MI New York MLC 2025, Major League Cricket 2025

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News