San Francisco Unicorns vs Texas Super Kings Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

SF vs TEX: Match Details

  • மோதும் அணிகள்- சான் ஃபிராஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்
  • இடம் - லாடர்ஹில், ஃபுளோரிடா
  • நேரம் - ஜூலை, அதிகாலை 12.30 மணி (இந்திய நேரப்படி)

SF vs TEX : Live Streaming Details

Advertisement

எம்எல்சி கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

SF vs TEX: Head-to-Head

  • Total Matches: 4
  • Texas Super Kings: 2
  • San Francisco Unicorns: 2
  • No Result: 0

Lauderhill, Florida Pitch Report

ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இதுவரை 19 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 11 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 5 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 154 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 245 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SF vs TEX: Possible XIs

Texas Super Kings: ஸ்மித் படேல், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டான்), சைதேஜா முக்கமல்லா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஷுபம் ரஞ்சனே, டொனோவன் ஃபெரீரா, கால்வின் சாவேஜ், அகேல் ஹொசைன், நூர் அகமது, நந்த்ரே பர்கர் மற்றும் ஜியா-உல்-ஹக்

San Francisco Unicorns: மேத்யூ ஷார்ட் (கேப்டன்), டிம் சீஃபர்ட், ஃபின் ஆலன், ஜேக் ஃபிரேசர்-மெக்கர்க், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஹசன் கான், ரொமாரியோ ஷெப்பர்ட், சேவியர் பார்ட்லெட், பிராடி கோச், லியாம் பிளங்கெட், கரிமா கோர்

SF vs TEX: Dream11 Team

  • Wicket-keepers: டிம் செஃபெர்ட், ஃபின் ஆலன் (கேப்டன்)
  • Batters: ஃபாஃப் டூ பிளெசிஸ், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், டொனோவன் ஃபெரீரா
  • All-rounders: டேரில் மிட்செல் (துணை கேப்டன்), மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டொய்னிஸ்
  • Bowlers: நூர் அஹ்மத், நந்த்ரே, சேவியர் பார்ட்லெட்
Advertisement

SF vs TEX Match 25 Dream11 Prediction, SF vs TEX Dream11 Prediction, Today Match SF vs TEX, SF vs TEX Prediction, SF vs TEX Dream11 Team, Fantasy Cricket Tips, SF vs TEX Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between San Francisco Unicorns vs Texas Super Kings MLC 2025, Major League Cricket 2025

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News