West Indies vs Pakistan 2nd ODI Dream11 Prediction: பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட  ஓருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி இன்று டிரினிடாட் & டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே பாகிஸ்தான் அணி முதல் ஒருநாள் போட்டியை வென்றுள்ள நிலையில், இப்போட்டியையும் வென்றும் தொடரை வெல்ல முயற்சிக்கும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ்  அணி இப்போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும் என்ற சூழலில் களமிறங்கவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர். 

Advertisement

WI vs PAK 2nd ODI Match Details

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா
  • இடம் - பிரையன் லாரா கிரிக்கெட் மைதானம், டிரினிடாட் & டொபாகோ
  • நேரம்- ஆகஸ்ட் 10, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

Brian Lara Stadium, Trinidad Pitch Report

இந்த டி20 போட்டி டிரினிடாட் & டொபாகோ நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 02 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 207 ரன்களாகவும், இங்கு அதிகபட்ச 351 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.  இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

WI vs PAK ODI Head To Head Record

  • மொத்தம் - 138
  • பாகிஸ்தான் - 64
  • வெஸ்ட் இண்டீஸ் - 71
  • டை - 03
Advertisement

WI vs PAK 2nd ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான், ஷாய் ஹோப் (துணை கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - எவின் லூயிஸ், பாபர் ஆசாம் (கேப்டன்), ஹசன் நவாஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரோஸ்டன் சேஸ், சைம் அயூப்
  • பந்துவீச்சாளர்கள் - குடகேஷ் மோட்டி, ஷஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஷமர் ஜோசப்.

WI vs PAK Predicted Playing 11

West Indies Probable XI : பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கீசி கார்டி, ஷாய் ஹோப் (கேப்டன்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ரோஸ்டன் சேஸ், குடகேஷ் மோட்டி, மேத்யூ ஃபோர்டு, ஷமர் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்

Advertisement

Pakistan Probable XI : அப்துல்லா ஷபீக், சைம் அயூப், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, ஃபஹீம் அஷ்ரஃப், முகமது நவாஸ், நசீம் ஷா, ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி, சுஃபியான் முகீம்.

WI vs PAK 2nd ODI Dream11 Prediction, WI vs PAK Dream11 Team, WI vs PAK ODI Series, Fantasy Cricket Tips, WI vs PAK Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, West Indies vs Pakistan

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News