பிசிசிஐ எதிர்பார்த்த தீர்ப்பு வந்துள்ளதால் ஏற்கனவே தலைவராக இருக்கும் சௌரவ் கங்குலி 2வது முறையாக மீண்டும் அடுத்த 3 வருடங்களுக்கு தலைவராக நீடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ...
சிறந்த வீரருக்கான பட்டியலில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராஸா மற்றும் நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். ...
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன் மற்றும் முகமது ஷமி ஆகியோர் அணியில் இடம்பெறாதது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ...
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் தனது கனவு நிஜமாகிவிட்டது என ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ...
வெற்றி, தோல்வி இரண்டும் விளையாட்டில் சகஜம். டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு இந்த தொடர் நல்ல பயிற்சியாக அமைந்துள்ளது என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
2021ஆம் ஆண்டு ஐபிஎல் பைனலில் சிஎஸ்கே முதலில் களமிறங்கித்தான் கோப்பையை வென்றார்கள். இதுதான் எங்களுக்கு ஊக்கம் தந்தது என இலங்கை கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
நடப்பாண்டு ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை இலங்கை அணி வென்ற நிலையில், அந்நாட்டு ரசிகர்கள் வீதிகளில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மகிழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ...
கங்குலியின் பின்புல செயல்பாடுகள் தான் விராட் கோலியின் ஃபார்ம் பறிபோக முதல் காரணமாக அமைந்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லதிஃப் தெரிவித்துள்ளார். ...