அமெரிக்காவில் நடைபெற இருந்த டி20 போட்டிகளில் பங்கேற்க இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்த விசாவுக்கு அமெரிக்க அரசு இன்னும் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது ...
அவரது வயதில் பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட விளையாட முடியாது என இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் புகழ்ந்துள்ளார். ...
ஆடவர் அல்லது மகளிர் என ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன் என்ற ஜாம்பவான் எம்எஸ் தோனியின் ஆல் டைம் சாதனையை ஹர்மன்ப்ரீத் கவுர் தகர்த்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். ...
ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் விராட் கோலி இடம்பெறாத நிலையில், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி புறக்கணிக்கப்படலாம் என்று டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார். ...
தொடர் காயங்களால் அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்துவரும் கேஎல் ராகுல் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். ...
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டி மழையால் தடைப்பட்ட காரணத்தினால், இறுதிப்போட்டியில் மோதிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கு கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. ...
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
காமன்வெல்த் 2022 மகளிர் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று வெற்றி கணக்கை தொடங்கியது. ...