விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவை துவக்க வீரராக களமிறக்கிய இந்திய அணியின் முடிவை முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் விமர்சித்துள்ளார். ...
அதிரடி ஆட்டத்தால் மாஸ் காட்டி வரும் தினேஷ் கார்த்திக்கிற்கு எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்குமா இல்லையா என்பது குறித்தான பிசிசிஐயின் நிலைப்பாட்டை இந்திய அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் வெளியிட்டுள்ளார். ...
எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இல்லாவிட்டால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். ...
பேட்டிங் வரிசையில் 5 அல்லது அதற்கு கீழ் இறங்கி 5 முறை 200 ஸ்ட்ரைக் ரேட்க்கு மேல் 25 ரன்களுக்கு அதிகமாக அடித்துள்ள ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை கார்த்திக் படைத்துள்ளார். ...
அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், பயிற்சியாளர் டிராவிடும் என்மீது வைத்துள்ள நம்பிக்கை என்னை சிறப்பாக விளையாட வைக்கிறது என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...