நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை தொடர் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. ...
டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000 ரன்களைக் கடந்த 6ஆவது இந்திய வீரர் என்கிற பெருமையை விராட் கோலி அடைந்துள்ளார். ...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல வீரரும், முன்னாள் விக்கெட் கீப்பருமான ராட்மார்ஷ் இன்று காலமானார். ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 105 ரன்களைச் சேர்த்தது. ...
இலங்கைவுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 109 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் போட்டிக்காக பிசிசிஐ சார்பில் விராட் கோலி சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டது. அதனை டிராவிட் செய்துவைத்தார். ...
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ...
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தவுள்ளதாக சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். ...
நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மண் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் மீண்டும் சதமடித்து அசத்தியுள்ளார். ...
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ...
இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலியின் சில அபாரமான ஆட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம். ...
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
இலங்கை அணியில் நட்சத்திர வீரரான குசால் மெண்டிஸ் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என அந்த அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே இன்று தெரிவித்துள்ளார். ...
கடந்த 2013இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி எடுத்த சதம் தனக்கு மிகவும் பிடித்தமானது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...