வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக இந்திய ஏ அணி கேப்டன் பிரியாங் பாஞ்சல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளர். ...
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வுபெற முடிவு செய்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. ...
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பரோடா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் விலகியதால், புதிய துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ...
2019 உலக கோப்பைக்கான இந்திய அணியில் 3 விக்கெட் கீப்பர்களை தேர்வாளர்கள் தேர்வு செய்தது தவறு என்று கருத்து கூறியிருந்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ...