தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தான் விலகிக்கொள்வதாக பிசிசிஐ அமைப்பிடம் விராட் கோலி கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
ஒரு குறிப்பிட்ட பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது என ஹசன் அலி அடம்பிடித்ததுடன், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ...
நவம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும், வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஹாலே மேத்யூஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
ஜோ ரூட் சிறந்த கிரிக்கெட்டர்; ஆனால் அவரிடம் கேப்டன்சிக்கான திறன்கள் இல்லை என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
விராட் கோலி இல்லாமல் கூட ரோஹித் சர்மா ஆசிய கோப்பையை வென்று கொடுத்துள்ளார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேசியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...