இந்திய அணியில் கோலி-க்கும் ரோகித்-க்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள் அணியில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் பகிர்ந்துள்ளார். ...
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காதபோது வேதனையடைந்ததாக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தொடர் நாயகன் விருது வென்ற டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
வருகிற நவம்பர் 20ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். ...
2021 ஐபிஎல் போட்டிகளின் போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டதன் காரணம் குறித்து அந்த அணியின் துணை பயிற்சியாளர் பிராட் ஹேடின் பேசியுள்ளார். ...
காற்று மாசுபாடு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்துச் சொல்ல என் கையில் மீட்டர் உடன் நான் சுற்றுவது இல்லை என நிரூபரின் கேள்விக்கு கேஎல் ராகுல் பதிலளிதுள்ளார். ...
"நான் இந்நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமகன். அரசு துறைகளுக்கு மரியாதை தருபவன். தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை" என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். ...
ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் இல்லாத டேவிட் வார்னரின் ஷாட்டை ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பாராட்டிய நிலையில், ஜஸ்டின் லாங்கரை பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
டி20 உலக கோப்பையில் பெரும்பாலான போட்டிகளில், குறிப்பாக துபாயில் நடந்த அனைத்து போட்டிகளிலும் இலக்கை விரட்டிய அணியே வெற்றி பெற்றிருக்கிறது, எனவே என்ன பிரச்னை என்பதை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் ஐசிசிக்கு அறிவுறுத்தியுள்ளார். ...