ஐசிசி தொடர்களில் சாம்பியன்ஷிப் வெல்லாத குறைதான் கோலியின் தலைமை மீது பார்க்க முடியும். மற்றவகையில் கோலி எப்போதும் ரசிகர்களின் கிங் என்பதிலுல் சந்தேகமில்லை. ...
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் மிகவும் வெற்றிகரமான அணிகளாக இருக்கின்றன என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ் லக்ஷ்மண் நமீபியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இளம் வீரரான இஷான் கிஷனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
2022ஆம் வருடம் பாகிஸ்தானுக்குச் சென்று மூன்று டெஸ்டுகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் நடப்பு சீசனில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றோடு வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ...