ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான பகரலிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய மகளிர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
இதுவரை எங்களை நம்பி ஆதரிக்கும் எங்களது ரசிகர்களுக்கு நன்றி. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவர்களின் நம்பிக்கையை நாங்கள் மீண்டும் பெற்றுள்ளது மகிழ்ச்சி என்று சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால்தான் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பு என்ற நிலையில், கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரிலியிருந்து விலகியுள்ளார். ...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முதல் அணியாக முன்னேறியது. ...
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து யுஸ்வேந்திர சஹால் தேர்வு செய்யப்படாத நிலையில், ஐபிஎல் தொடரில் அரவது ஆட்டம் தேர்வாளர்களின் முடிவுக்கு மாற்றுக்கருத்தாக அமைந்துள்ளது. ...
டெல்லி அணி வீரர் அஸ்வின் கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கனுடன் நடந்த சண்டை குறித்து கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் பெரிய விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சர்ச்சைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். ...
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 44ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திலுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதலிடத்திலிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...