லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது களத்திற்குள் வந்த பரபரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் களத்திற்குள் புகுந்து காமெடி செய்துள்ளார். ...
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 112 ரன்களை எடுத்துள்ளது. ...
இதய நோய் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நியூசிலாந்து முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸின் கால்கள் பக்கவாதத்தால் செயலிழந்து விட்டதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ...
சிபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, ஜமைக்கா தல்லாவாஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
நியூசிலாந்தின் ஃபின் ஆலனுக்கு கரோனா உறுதியானதைத் தொடர்ந்து, வங்கதேச அணி உடனான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். ...
3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எங்கு சொதப்பியது என முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். குறிப்பாக புஜாரவை கடுமையாக விமர்சித்துள்ளார். ...