அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி டேவிட் மில்லரின் அபாரமான ஆட்டத்தால் 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வாஷிங்டன் சுந்தருக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் டெஸ்ட் ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றி பெறச் செய்தமைக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆட்டங்கள் தான் காரணம் என தீபக் சஹார் தெரிவித்துள்ளார். ...
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கூட்டாக அறிவித்துள்ளனர். ...
இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வர்ணனையின் போது "நானும் பிராமணன் தான்" என்று ஜாதியை கூறி தன்னை அடையாளப்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ...
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவிலுள்ள பிரமதாச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 23) நடைபெறவுள்ளது ...
தி ஹண்ரட் தொடரின் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கெதிரான முதல் லீக் போட்டியில் ஓவல் இன்விசிபிள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...