ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகும் என்று முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மறுநாள் (ஜூலை 15) அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ...
தான் பந்துவீசியதிலேயே மிகக்கடினமான பேட்ஸ்மேன் இலங்கையின் முத்தையா முரளிதரன் தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
இங்கிலாந்து தொடருக்கான பயிற்சியாக சர்ரே அணியில் இடம்பெற்று விளையாடி வரும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 40 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். ...