ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோரது பெயர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. ...
புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் 8 வயது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி தனது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் ஜெர்சியை ஏலத்தில் விட்டுள்ளார். ...
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது. ...
கரோனா சூழல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகியா நாடுகளுக்கு மாற்றப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. ...
ஒரு வேளை ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டால், நிச்சயம் அணியில் உள்ள சில வீரர்கள் தங்கள் இடத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்த தொகுப்பை இப்பதிவில் காண்போம். ...