ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் அது அவர்களின் திறனை குறைக்காது. இந்திய அணி உண்மையிலேயே மிகச்சிறந்த அணி என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டியில் 80 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...
கடந்த 2007ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூன் 29) சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்தார். ...
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி செயிண்ட் ஜார்ஜில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடைபெறுகிறது. ...
டெஸ்ட் உலக சாம்பியனான நியூசிலாந்து அணி மிகக்குறைந்த டெஸ்டுகளில் விளையாடி வருகிறது. இந்த நிலைமை இனியாவது மாற வேண்டும் என நியூசிலாந்து வீரர் டிம் செளதி கூறியுள்ளார். ...
சர்வதேச கிரிக்கெட் உலகின் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் மிக இளம் வயதிலேயே விளையாடிய இந்தியர் என்ற பெருமையை, ஹரியானாவைச் சேர்ந்த ஷஃபாலி வர்மா படைத்துள்ளார். ...