ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (பிப்ரவரி 01) மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது ...
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. ...
ஒருவேளை ஷிவம் துபே 25 மைல் வேகத்தில் பந்து வீசலாம், அல்லது ஹர்ஷித் தனது பேட்டிங்கை மேம்படுத்தியிருக்கலாம் என கன்கஷன் சப்ஸ்டிடியூட் விதிபடி ஹர்ஷித் ராணா விளையாடியது குறித்து ஜோஸ் பட்லர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாலோ ஆன் ஆன இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
ஐபிஎல்லில் ஒரு ஓவர் கூட வீசாத ஒரு பெரிய பேட்டிங் ஆல்ரவுண்டரை, பேட்டிங் செய்யத் தெரியாத அதிக வேகத்தில் வீசும் ஒரு பந்து வீச்சாளரைக் கொண்டு மாற்றுவது எப்படி சரியான முடிவாக இருக்கும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் அலெய்ஸ்டர் குக் விமர்சித்துள்ளார். ...
பேட்டிங் பவர்பிளேயின் முடிவில், நாங்கள் ஒரு சிறந்த நிலையில் இருந்தோம். அப்படியான சூழலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...