12/3 க்குப் என்ற நிலையில் நாங்கள் இருந்த நிலையிலும், நாங்கள் எந்த வகையான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் என்பது அணி வீரர்களுக்கு தெரியும் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகள் மற்றும் மெய்டனாக வீசியா முதல் பந்துவீச்சாளர் எனும் சாதனையை இங்கிலாந்தின் சாகிப் மஹ்மூத் படைத்துள்ளார். ...
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 422 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
ஜார்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் க்ளீன் போல்டாகி விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. ...
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...