அபிஷேக் சர்மா தனது பந்துவீச்சிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் விளையாடும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை டிராவிஸ் ஹெட்டும், சிறந்த வீராங்கனைக்கான விருதை அனபெல் சதர்லேண்டும் கைப்பற்றியுள்ளனர். ...
என்னுடைய இந்த ஆட்டத்தின் மூலம் எனது வழிகாட்டி யுவராஜ் சிங் மகிழ்ச்சியாக இருப்பார் என்று நினைக்கிறேன் என இந்திய வீரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். ...
எதிவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகிய அலிசா ஹீலி, சோஃபி டிவைன், கேட் கிராஸ் ஆகியோருக்கு பதிலாக சினெல்லா ஹென்றி, ஹீதர் கிரஹாம், கிம் கார்த் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
இந்த பாணியிலான கிரிக்கெட்டில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படவும் சிறப்பாக செயல்படவும் நாங்கள் விரும்புகிறோம் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...