நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் விதர்பா அணி கேப்டன் கருன் நாயர் 7 போட்டிகளில் விளையாடி அதில் 5 சதங்களுடன் 752 என்ற சாராசரியில் 752 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார். ...
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
காயத்தில் இருந்து மீண்டு கம்பேக் கொடுத்திருந்த ஆன்ரிச் நோர்ட்ஜே தற்போது மீண்டும் காயம் காரணமாக எஸ்ஏ20 மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
எஸ்ஏ20 லீக் 2025: பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த எம்ஐ கேப்டவுன் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
எஸ்ஏ20 லீக் தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஹரியானா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கர்நாடகா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளை பதிவுசெய்து அசத்தியுள்ளார். ...
பிக் பேஷ் லீக் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...