வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. ...
எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு முன்பு, கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே நடந்த உரையாடல் குறித்த தகவல்கள் தற்சமயம் வெளியாகியுள்ளன. ...
புதிய பந்தையும் பழைய பந்தையும் கொண்டு பந்து வீசக்கூடிய ஒருவரை தேர்வுசெய்ய நாங்கள் விரும்பினோம். அதனால்தான், அர்ஷ்தீப் சிங்கிறு நாங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். ...
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ச்சியாக சதங்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை விதர்பா அணியின் துருவ் ஷோரே படைத்துள்ளார். ...
விஜய் ஹசாரே கோப்பை 2025: விதர்பா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கர்நாடகா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. ...
பிக் பேஷ் லீக் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
இங்கிலாந்து மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ...
பிக் பேஷ் லீக் 2024-25: பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...