எஸ்ஏ20 லீக் 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
எஸ்ஏ 20 லீக் 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
தென் ஆப்பிரிக்க விளையாட்டு அமைச்சர் கெய்டன் மெக்கென்சி, எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்குமாறு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் வலியுறுத்தியுள்ளார். ...
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 40 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை பூர்த்தி செய்வார். ...
விஜய் ஹசாரே கோப்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான காலிறுதி சுற்றுக்கு முந்தைய ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. ...
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி மேற்கொண்டு 94 ரன்கள் எடுத்தால், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14,000 என்ற மைல் கல்லை எட்டவுள்ளார். ...
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாட் காம்மின்ஸ் விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் தேர்வுகுழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். ...
உண்மை சரிபார்ப்பு இல்லாமல், ஆதாரமற்ற தகவல் மற்றும் வெறுப்பைத் தூண்டும் ட்ரோல்களால் என் கதாபாத்திரம் முற்றுலும் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது என தனஸ்ரீ வர்மா கூறியுள்ளார். ...
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் அடுத்தடுத்த போட்டிகளில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் செய்த ரன் அவுட் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது ஆட்சேபனை தெரிவித்துள்ளார். ...
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 10) ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...