வெஸ்ட் இண்டீஸின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் ...
காபா டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுலை தனது அபாரமான கேட்சின் மூலம் வெளியேற்றிய ஸ்டீவ் ஸ்மித்தின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டிம் சௌதீ சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தடுமாறி வரும் நிலையில் ரசிகர்கள் பொறுமையைக் காட்ட வேண்டும் என்று வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார். ...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பணிச்சுமை காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவிற்கு ஓய்வளிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 17) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக முன்கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...