இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பெங்கால் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் முகமது ஷமி, முகேஷ் குமார் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ...
ஷஃபாலி வர்மா அணியில் இடம்பெறாத காரணத்தை சரியான நபரிடம் கேளுங்கள் என்று இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் இன்று படைத்துள்ளார். ...
தொடர் மழை காரணமாக தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி டாஸ் கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ...
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தன் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ...
பாபர் ஆசாம் மேற்கொண்டு 09 ரன்களை எடுக்கும் பட்சத்தில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஆச்சரியமளிப்பதாக முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார். ...