சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைவது எப்போது மிகவும் ஜீரணிக்க முடியாத ஒரு விஷயமாகும் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்திற்கு மூன்றாம் நடுவர் வழங்கிய சர்ச்சையான தீர்ப்பு குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கிடைத்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெரும் மகிழ்ச்சியளிப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
இந்த பிட்ச்சுகளில் ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் ஆகியோர் எப்படி பேட் செய்வது என்று காண்பித்தார்கள் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் இழந்துள்ளது. ...
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஷாய் ஹொப் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி வீரர் இஷான் கிஷன் கள நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளது. ...