சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் பிரையன் லாராவை பின்னுக்கு தள்ளி நிக்கோலஸ் பூரன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் கேட் கிராஸ் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
ஹுப்லி டைகர்ஸ் அணிக்கு எதிரான மஹாராஜா கோப்பை லீக் போட்டியில் மைசூர் வாரியர்ஸ் அணியானது 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. ...
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று சாதித்தது. ...
எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முதல் சுற்று போட்டிகளில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை விடுவிப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களைக் கொண்டு உருவாக்கிய உலக டெஸ்ட் லெவனை அறிவித்துள்ளார். ...
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இவ்விரு அணிகளும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக, ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...