ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையடும் இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மூத்த வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அணியில் இருந்து நீக்கியுள்ளது. ...
கரீபியன் மேக்ஸ் 60 தொடரில் கரீபியன் டைக்கர்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஷ் பிரௌன் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 26 ரன்களைக் குவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் இருந்து ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோர் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அலீசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
முத்தரப்பு டி20 தொடர்: அமெரிக்க அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் நெதர்லாந்து அணியானது 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
பாகிஸ்தனுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றதற்காக கிடைத்த பரிசுத்தொகையை வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக முஷ்ஃபிக்கூர் ரஹிம் அறிவித்துள்ளார். ...
கடந்த 10-15 நாட்களில், நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். இந்த வெற்றியானது எங்களின் அனைத்து வீரர்களையும் சாரும் என வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், பாகிஸ்தான், இலங்கை அணிகள் பின்னடைவை சந்தித்துள்ளன. ...
இப்போட்டியில் நாங்கள் தவறு செய்துள்ளோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதனால் அடுத்து போட்டியில் இந்த தவறுகளை திருத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்லார். ...
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி வீரர் மார்க் வுட் காயம் காரணமாக இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ...