இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்திற்கு சிறந்த ஃபீல்டருக்கான விருதை முன்னாள் வீரர் தினேஷ் கார்த்தி வழங்கி கவுரவித்தார். ...
சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இரு வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலும் (டெஸ்ட் & ஒருநாள்)சதமடித்த முதல் இந்திய வீராங்கனை எனும் சாதனை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ...
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 10 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டன் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ...