நான் யாரைப் பார்த்து வளர்ந்தேனோ அவர் என் பெயரை சொல்லி கூப்பிட்டதும், அவருடன் ட்ரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்ள முடிந்ததும் எனக்கு மிகப்பெரிய விஷயம் என விராட் கோலி குறித்து சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டு நேரடியாக ஐபிஎல் தொடரில் களமிறங்கினால், தேர்வு குழுவினருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். ...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரினை ரிங்கு சிங்கிற்காகவே தான் பார்த்து வருவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார். ...
இதே போட்டியில் கிளன் மேக்ஸ்வெல் இருந்திருந்தால் இந்த கோப்பையை கூட இந்திய அணியால் வென்றிருக்க முடியாது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் சைமன் கேடிச் மறைமுகமாக பேசியுள்ளார். ...
ஐபிஎல் போட்டிகளுக்கான ஊடக உரிம மதிப்பு அடுத்த 20 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலராக (ரூ.4.15 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்ப்பதாக ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார். ...
எம் எஸ் தோனி டி20 போட்டியில் எப்படி இருக்க வேண்டும், எப்படி ரன் குவிக்க திட்டமிட வேண்டும் என சொல்லிக் கொடுத்தாரோ அதை தான் நான் செயல்படுத்தி ரன் குவிக்கிறேன் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். ...
2023 உலகக் கோப்பையில் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்து வெளியேறிய நேரங்களில் வீட்டிலிருந்தே பனியின் தாக்கத்தை தவிர்த்து வெற்றிகரமாக செயல்படுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டேன் என ஆட்டநாயகன் விருது வென்ற அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே தோல்விக்கு காரணம் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார். ...
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் அக்ஸர் படேலின் பவுலிங் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...