டேவிட் வார்னரின் கடைசி டெஸ்ட் தொடரில் அவருக்கு நல்ல முடிவை நாங்கள் கொடுக்க மாட்டோம் என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி கூறியுள்ளார். ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் விராட் கோலியின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ...
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை பார்த்து கிரிக்கெட் வீரர் ஒருவர் உத்வேகம் பெறவில்லையென்றால், அவர் போட்டியை தவறாக விளையாடுகிறார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். ...
ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடரிலும் 50க்கும் மேற்பட்ட சராசரியை வைத்துள்ள ரிங்கு சிங் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடக்கூடிய திறமையை கொண்டிருப்பதாக ஆஷிஷ் நெஹ்ரா பாராட்டியுள்ளார். ...
இம்முறை ஒட்டுமொத்த இந்திய வேகப்பந்து வீச்சு படையும் தென் ஆப்பிரிக்காவுக்கு பெரிய ஆபத்தை கொடுக்கும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
வார்னர் விளையாட்டையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டையும் விட பெரியவர் என்று நினைக்கிறார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
இனிவரும் காலத்தில் இங்கிலாந்து ஒருநாள் அணியை கட்டமைக்கும் பொறுப்பை நான் எடுத்துக் கொள்கிறேன் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
இந்தியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் மணிப்பால் டைகர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் அணியாக குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
தம்முடைய மகன் ஏதேனும் ஒரு வகையான விளையாட்டில் விளையாடுவதற்கு விரும்பினால் அவருக்கு விராட் கோலியை பார்த்து அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு ஆலோசனை கொடுப்பேன் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா தெரிவித்துள்ளார். ...