ஐடன் மார்க்ரம், ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர் போன்ற அதிரடியாக விளையாடும் வீரர்களால் மற்ற அணிகளை காட்டிலும் இந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிடம் சரவெடியாக அடித்து நொறுக்கும் மிடில் ஆர்டர் இருப்பதாக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதை கொண்டாடும் விதமாக இந்திய முன்னாள் வீரர்கள் இர்ஃபான் பதான், ஹர்பஜன் சிங் இருவரும் நடனமாடி கொண்டாடிய காணொளி வைரலாகி வருகிறது. ...
பல வேரியேஷங்களை எவ்வாறு போட்டியில் பயன்படுத்துவது என பல்வேறு விஷயங்களை பயிற்சி செய்து பழகிக்கொண்டேன் என ஆட்டநாயகன் விருது வென்ற ஃபசல்ஹக் ஃபரூக்கி கூறியுள்ளார். ...
நாங்கள் 300 ரன்கள் இல்லை குறைந்தபட்சம் 250 ரன்கள் அடித்திருந்தால் இன்றைய ஆட்டத்தில் தற்காத்துக் கொள்ள போதுமானதாக இருந்திருக்கும் என இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். ...
தங்களுடைய இந்த அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பயிற்சியாளராக இருக்கும் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜொனதன் ட்ராட் முக்கிய பங்காற்றுவதாக ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி பாராட்டு தெரிவித்துள்ளார். ...
தம்மை விட புதிய பந்தில் அதிக கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் பும்ரா பாகிஸ்தான் பவுலர்களை விட சிறப்பாக செயல்படுவதாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ...
மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இந்த விளையாட்டு வடிவத்திற்கு சரியானவர்களாக இல்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்தை காப்பாற்ற நங்கூரத்தை போட முயன்ற ஜோஸ் பட்லரை இத்தொடரின் சிறந்த பந்தை வீசி குல்தீப் யாதவ் போல்டாக்கியதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பால் காலிங்வுட் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
பந்துவீச்சாளர்களின் தரம் அவர்கள் கொண்டுவரும் திறமை இதனால் என்னுடைய வேலை என்பது இந்திய அணியில் எளிமையான ஒன்றாக மாறுகிறது என இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார். ...