இந்திய மண்ணில் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸின் பொல்லார்ட் சாதனையை தகர்த்து கிளென் மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார். ...
எங்களுடைய பேட்டிங்கில் நாங்கள் சிங்கிள்ஸ் அதிகமாக எடுக்காமல் தவறு செய்து விட்டோம் என தோல்விக்கு பின் இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். ...
கடந்த இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி சந்தித்தது குறித்து நாங்கள் எதுவும் பேச விரும்பவில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
நாங்கள் நடத்தும் ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும், பல்வேறு தரப்புகளில் இருந்து இப்படியான பேச்சுகள் வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது என மிக்கி ஆர்த்தர் கருத்துக்கு ஐசிசி தலைவர் கிரேக் பார்க்லே பதிலடி கொடுத்துள்ளார். ...
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தங்களது தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ...
ரோஹித் சர்மாவின் லீடர்ஷிப் தகுதிகளை நான் தோனியுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். அந்த வகையில் என்னை பொறுத்தவரை அடுத்த எம்.எஸ் தோனி ரோஹித் தான் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
மைதானத்திற்கு வந்து எங்களை ஆதரித்து போட்டி முழுவதும் சிறப்பாக செயல்பட வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி என ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலக கோப்பையிலும் 2028 ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியாவின் விராட் கோலி விளையாடுவதை பார்ப்பதற்கு ஆவலுடன் இருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரின் இயக்குனர் நிக்கோலோ கேப்பிரியணி பெருமதித்துடன் தெரிவித்துள்ளார். ...
வரும் 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் உள்பட 5 விளையாட்டு போட்டிகள் சேர்க்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து, நெதர்லாந்து அணி பலப்பரீட்சை நடத்துகிறது. ...
இப்போட்டிக்கு மட்டுமில்லாமல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் நான் அழுத்தமின்றி அதிரடியாக விளையாட வேண்டும் என முடிவுசெய்தேன் என்று ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்து அணி தனது சிறந்த பிளேயிங் லெவனை கொண்டு வந்து மும்பை வான்கடே மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாடி வெற்றி பெறவேண்டும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். ...