நான் ஒருபோதும் தோனியிடம் சென்று பந்துவீச வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கவே இல்லை. ஏனெனில் ஒருவேளை நான் பந்துவீச வாய்ப்பு கேட்டு இருந்தால் அது அவரை நான் அவமானப்படுத்துவது போல் என சிஎஸ்கே வீரர் ஷிவம் தூபே தெரிவித்துள்ளார். ...
ரிஷப் பந்த் போன்ற ஒரு வீரர் இருப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். யாராவது முதல் பந்தில் இருந்தே எதிரணி மீது அழுத்தத்தை உண்டாக்க வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
மற்ற வீரர்களை காட்டிலும் எனக்கு இரண்டு, மூன்று மடங்கு பணிச்சுமை அதிகம். ஏனெனில் நான் ஒருஆல்ரவுண்டர் எனவே என்னுடைய பணிச்சுமையை அதிகமாக இருக்கும் என்பதை நான் உணர்ந்துள்ளேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
இதுவரையில் என்னுடைய சிறந்த ஸ்பெல் என்று கடந்த போட்டியில் வீசியதை சொல்ல முடியாது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே இன்னும் பல இருக்கும் என பாகிஸ்தான் வேகபந்துவீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தின் டெவான் கான்வே - டெரில் மிட்செல் இணை 180 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனைப் படைத்துள்ளனர். ...
இந்தியாவை விட இலங்கை மண்ணில் சமீப காலங்களில் அதிகமாக விளையாடி அங்குள்ள கால சூழ்நிலைகளை நன்கு தெரிந்து வைத்துள்ளதால் இந்த சூப்பர் 4 போட்டியில் தங்களுக்கே அதிக சாதகம் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ...
சஞ்சு சாம்சன் போன்றவர் தொடர்ந்து பெரிய பெரிய ரன்கள் அடித்தால் மட்டுமே அணியில் ஆட்டோமேட்டிக் தேர்வாக இருப்பார். என்னைக் கேட்டால் இது தான் அவர் இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிப்பதற்கான ஒரே வழியாகும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வைத்து ஒரு கனவு அணியை அமைத்துள்ளார். ...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியை ரசிகர்கள் கடவுள் போன்று பார்க்கிறார்கள் என்று ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் தெரிவித்துள்ளார். ...
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கின்றன. ...
நானும் விராட் கோலி ஒன்றாக பேட்டிங் செய்யும்போது நாங்கள் எதிர்கொள்ளப்போகும் பந்து வீச்சாளர் எப்படி எங்களுக்கு எதிராக பந்து வீசுவார்? அவர்களுக்கு எதிராக நாம் எப்படி ரன்களை குவிக்கலாம் என்று பேசிக்கொள்வோம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...