இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நாங்கள் இருக்கும் போது இடதுகை பந்துவீச்சாளர்கள் வேண்டும் என்று நினைத்து உருவாக்கினோம். அர்ஷ்தீப் சிங் மிகச்சிறப்பாக செயல்பட்டார் என முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து கோல்ஃப் விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
உலகக்கோப்பை தொடருக்கான நடுவர்கள் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 20 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் 16 பேர் கள நடுவர்களாகவும், 4 பேர் போட்டி நடுவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ...
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் நஸாம் சேதியின் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான கருத்துக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிலடி கொடுத்துள்ளார். ...
நான் கிறிஸ் கெயிலின் சிக்ஸர்கள் சாதனையை உடைக்க விரும்புகிறேன். ஆனால் அவருடைய சாதனையை முடிக்க முடியும் என்று என்னுடைய வாழ்நாளில் நான் நினைத்ததில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் விளையாடவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
நான் பிளேயிங் லெவனை பார்த்தேன் என் பெயர் அதில் இல்லை நான் விளையாட மாட்டேன்’ என்று கூறினேன். ஆனால் நான் விளையாடுவேன் என்று என் அம்மா நினைத்தார். கடைசியில் அவர் நினைத்ததுதான் நடந்தது என ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷாக்னே தெரிவித்துள்ளார். ...
சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் அட்டாக்கை பாகிஸ்தான் அணி கொண்டுள்ளதால், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் மார்னஸ் லபுஷாக்னே கன்கஷன் சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கி சாதனைப் படைத்துள்ளார். ...
தேர்வுக்குழுவின் இந்த முடிவு சரியானது தான். சஞ்சு சாம்சனை விட சூர்யகுமாரைத் தேர்ந்தெடுப்பது சரியான முடிவு என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
ஆகஸ்ட் மாத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர்களுக்கான பட்டியளில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம், ஷதாப் கானும், வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரனும் இடம்பிடித்துள்ளனர். ...