ஆஷஸ் தொடரில் அதிகளவு ரன்களை வாரி வழங்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுக்கு பதிலாக மார்க் வுட்டை அணியில் சேர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
சர்வதேச கிரிக்கெட்டில் மிஸ்டர் 360 என்றழைக்கப்படும் ஏபிடி வில்லியர்ஸ், தான் விளையாடியதில் யார் மிகவும் கடினமான பந்துவீச்சாள்ர் என்பது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ...
கிரிக்கெட் புனிதம் என்பது விதிகளின் படி விளையாடுவதே என்று கூறியுள்ள ஆஸ்திரேலியா பத்திரிகை ஒன்று, பென் ஸ்டோக்ஸை அழுகாச்சி குழந்தையாக சித்தரித்த புகைப்படத்தை வெளியிட்டு கிண்டல் செய்து வருகின்றன. ...
ஆஸ்திரேலியா செய்தது சரியா? கிரிக்கெட்டில் ஒழுக்கம் பேசுபவர்கள் இப்போது எங்கே சென்றார்கள்? என்று பேர்ஸ்ஸ்டோவ் விக்கெட்டிற்கு முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். ...
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ...
2023ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருக்க வங்கதேச வீரர்கள் ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், டஸ்கின் அஹமது ஆகியோர்களுக்கு சேர்த்து 65,000 டாலர் இழப்பீடு கொடுக்கப்பட்டதென வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
போட்டியின் நடுவே ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வறைக்கு செல்லும்போது அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்ட மூவருக்கு இடைக்கால தடைவிதிப்பதாக மெரில்போன் கிரிக்கெட் கிளப் அறிவித்துள்ளது. ...
தனிப்பட்ட ஒருவரின் ஆட்ட நுணுக்கத்தினை பாராட்ட வேண்டுமே தவிர தவறாக விளையாடி விட்டார் அல்லது ஸ்பிரிட் ஆஃப் தி கேமை அழித்து விட்டார் எனவோ கூறக்கூடாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...