நாம் பாகிஸ்தான் - இந்தியா மோதும் போட்டி குறித்து சிந்திப்பதை விட்டு, அதில் கவனம் செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
டெஸ்ட் தொடருக்கான பயிற்சியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தில் விராட் கோலி ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாடிய காணொளி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் மற்றும் அவரது மகன் இருவரும் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது. ...
கடுமையான தசை பிடிப்பு மற்றும் நரம்பு பிடிப்பு அல்லது வேறு ஏதும் பலமான காயங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கும் மாற்று வீரர்களை பயன்படுத்திக் கொள்வதற்கு விதிமுறைகளை கொண்டுவர வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
தோனி டி20 கேம்களில் கடைசி வரை இருந்து பல ஆட்டங்களை வெற்றிகரமாக முடித்து இருக்கிறார். அதைப்போலவே பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் செய்கிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...