சிஎஸ்கே அணியில் வீரர்கள் விளையாடினாலும் சரி, விளையாடவில்லை என்றாலும் சரி வீரர்கள் தங்களுக்குள் யாரும் பாகுபாடு பார்க்க மாட்டார்கள் என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
இப்போது என்னுடைய ஓய்வு முடிவைக் கூறி அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. எப்போது சொன்னால் சரியாக இருக்குமோ அந்த நேரத்தில் கூறுவேன் என்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் மகேந்திர சிங் தோனி. ...
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அறிமுகமாகி முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கருக்கு தந்தை சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வாழ்த்து செய்தியை பதிவிட்டு இருக்கிறார். ...
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற அணியின் பக்கம் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் நடத்தை விதிக்ளை மீறியதாக கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ரானா, மும்பை அணி வீரர் ஹிருத்திக் ஷோகீன் ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ...
பந்துவீச்சு பிரிவு இன்னும் சிறப்பான செயல்பாட்டை தர வேண்டும் என்று விரும்புகிறேன். ஓரிரு போட்டிகள் என்றால் பரவாயில்லை ஆனால் ஐந்து போட்டிகளாக தொடர்ந்து இதேதான் நடக்கிறது என கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் தொடரில் 2000 ரன்கள் மற்றும் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியளில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இடம்பிடித்துள்ளார். ...
டெல்லி அணி வரிசையாக 5 லீக் போட்டிகளில் தோல்வியை தழுவியதற்கு ரிக்கி பாண்டிங் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு ஒருத்தரை காரணம் காட்டி தப்பிக்க முடியாது என்று வீரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார். ...