பெங்களூருவில் பயிற்சி மேற்கொண்டு வரும் டெல்லி கேபில்ஸ் அணி எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அங்கு வந்த ரிஷப் பண்ட் தனது வீரர்களுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்துள்ளார். ...
கடைசி ஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை என ரிங்கு சிங்கை முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ...
அணியின் நலனை மறந்து சொந்த சாதனைகளுக்காக விளையாடினால் கிரிக்கெட் ஒருநாள் உங்களுடைய கன்னத்தில் அறைந்து விடும் ஷுப்மன் கில்லை என்று முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி உரிய நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்கிற காரணத்திற்காக ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. ...
தோனி இத்தகைய வெற்றிகரமான ஃபினிஷர் ஆக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் மற்றவர்களை விட அவரிடம் இருக்கும் இந்த வித்தியாசமான பழக்கம் தான் என்று முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ...
இது போன்ற போட்டிகளில் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இல்லை மிடில் ஓவர்களில் சில ஷாட்டுகள் அடித்து நம் பக்கம் மொத்தமாக திருப்புவதற்கு பார்க்க வேண்டும் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...