தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
பாகிஸ்தனுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றதற்காக கிடைத்த பரிசுத்தொகையை வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக முஷ்ஃபிக்கூர் ரஹிம் அறிவித்துள்ளார். ...
கடந்த 10-15 நாட்களில், நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். இந்த வெற்றியானது எங்களின் அனைத்து வீரர்களையும் சாரும் என வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், பாகிஸ்தான், இலங்கை அணிகள் பின்னடைவை சந்தித்துள்ளன. ...
இப்போட்டியில் நாங்கள் தவறு செய்துள்ளோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதனால் அடுத்து போட்டியில் இந்த தவறுகளை திருத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்லார். ...
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி வீரர் மார்க் வுட் காயம் காரணமாக இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ...
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கை தங்கள் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. ...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அரைசதம் கடந்ததன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
எங்கள் பேட்டிங் வரிசை குறித்து எனக்கு நம்பிக்கை உள்ளது, எந்த சூழ்நிலையிலும் இங்கிலாந்து பந்துவீச்சு வரிசைக்கு எதிராகவும் அவர்கள் ரன்களை எடுப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என இலங்கை அணி கேப்டன் தனஞ்செயா டி சில்வா தெரிவித்துள்ளார். ...
உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஷிகர் தவானிற்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பதிவு மூலம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ...
இது புதிய பந்திற்கு ஏற்ற ஆடுகளம் என்று நான் நினைக்கிறேன், நாங்கள் 15-20 ஓவர்களைத் தாண்டியவுடன், உண்மையில் இங்கு ரன்களைச் சேர்க்க முடியும் என்று எங்களுக்குத் தெரியும் என இங்கிலாந்து அணி கேப்டன் ஒல்லி போப் தெரிவித்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...