இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஸ்வீப் ஷாட்களை விளையாடி வந்தால் 4-0 என இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். ...
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உடனடியாக தாய்நாட்டுக்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர் 3ஆவது டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ...
ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து சொதப்பிவரும் கேஎல் ராகுல் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எங்களுடைய பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்பட்டனர் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். ...
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியின் துணை கேப்டன்சியிலிருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ளார். ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...