ஐசிசி வளர்ந்து வரும் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் இளம் இடக்கை பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பிடித்துள்ளார். ...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் 20 பேர் கொண்ட இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் தடுமற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ...
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 245 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் பீல்டிங் பகுதியில் நடந்து சென்ற அவர் மீது எதிர்பாராத விதமாக மைதானத்தில் ஸ்பைடர் கேமரா தாக்கிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ...
இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஒருநாள் தொடரிலிருந்து ஷிகர் தவான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ...
ஐபிஎல்லில் விராட் கோலியை அதிகமான முறை வீழ்த்திய பந்துவீச்சாளரான சந்தீப் சர்மா, 16ஆவது சீசனுக்கான ஏலத்தில் அவரது அடிப்படை விலைக்குக்கூட விலைபோகாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
தனது 100ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசி உள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். இந்தச் சூழலில் சிறந்த கிரிக்கெட் வீரரான அவரை சிறந்த அப்பா, கணவர், சகோதரர், மகன் என அவரது மனைவி கேண்டிஸ் வார்னர் புகழ்ந்துள்ளார். ...
சிஎஸ்கே அணியில் இருந்த போது தோனியிடம் கற்றுக்கொண்டவற்றை எதிர்வரும் ஐபிஎல்லில் வெளிப்படுத்தி உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன் என ஜெகதீசன் கூறியுள்ளார். ...
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி 438 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 165 ரன்களைச் சேர்த்துள்ளது. ...