வரும் 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தொடக்க வீரராக இஷான் கிஷான் தான் இடம்பெறுவார் என ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் பிரெட் லீ கணித்துள்ளார். ...
நீண்ட நாள்களுக்குப் பின் தங்கள் நாட்டில் ஆசிய கோப்பை போன்ற பலதரப்பு தொடர் நடைபெறுவதை பிசிசிஐ தடுக்க முயற்சித்த காரணத்தாலேயே இந்தியாவை அவ்வாறு விமர்சித்ததாக ரமீஸ் ராஜா கூறியுள்ளார். ...
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அடித்த சதத்தின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங், பிரயன் லாரா, மஹேலா ஜெயவர்தனே, கிரேம் ஸ்மித் ஆகிய மிகப்பெரிய ஜாம்பவான் கிரிக்கெட்டர்களின் சாதனையை தகர்த்து பாபர் ஆசாம் புதிய சாதனை படைத்தார். ...
இலங்கை, நியூசிலாந்து தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் இணைந்து விளையாடுவது குறித்து முன்னணி வீரர் சூர்யகுமார் யாதவ் சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார். ...
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டமுடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் அடித்துள்ளது. ...