தென் ஆப்பிரிகாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
இந்திய டெஸ்ட் அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் தொடர்ந்து சொதப்புவது குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் அவருக்கு ஏன் இவ்வளவு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் பதவி பென் ஸ்டோக்ஸுக்கு தரப்படுமா என்ற கேள்விக்கு அதிரடி நாயகன் கிறிஸ் கெயில் சுவாரஸ்ய பதிலை கொடுத்துள்ளார். ...
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. இந்த சூழலில் அஸ்வினை ‘விஞ்ஞானி’ என சொல்லி ட்வீட் செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக். ...
இந்தியாவுடனான தொடரில் சிறப்பாக செயல்பட்ட வங்கதேச வீரர் மெஹிதி ஹசனுக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினார். ...
தற்போது கேன் வில்லியம்சன் போன்ற அனுபவம் மிக்க வீரர் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி என குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். ...
வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 58.93 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது. ...
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஆட்டநாயகம் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்ற 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். ...
இந்த போட்டியில் நிச்சயம் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனாலும் இறுதியில் நாங்கள் தோல்வியை சந்தித்துள்ளோம் என வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...