
Bangladesh vs New Zealand, 1st T20I – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கும் சூழலில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை மறுநாள் (செப்.1) தாக்காவில் நடபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வங்கதேசம் - நியூசிலாந்து
- இடம் - ஷேர் பங்களா மைதானம், தாக்கா
- நேரம் - மாலை 5.30 மணி