
ENG vs IND: ரோஹிட், கோலி விட்டுச்சென்ற வெற்றிடம்; அறிமுகமாக வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் (Image Source: Google)
ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. இத்தொடருக்காக ஷுப்மன் கில் தலைமையிலானான 18 பேர் அடங்கிய இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.
முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில வெற்றிடங்கள் உருவாகியுள்ளன. மேலும் இங்கிலாந்து தொடரில் அந்த இடங்களை நிரப்பக்கூடிய வீரர்கள் யார் என்ற கேள்விகளும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க கூடிய மூன்று அறிமுக வீரர்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
சாய் சுதர்ஷன்