Advertisement
India tour of england 2025: Cricket News & Match Updates
Advertisement
ENG vs IND: பயிற்சியைத் தொடங்கிய ஜெகதீசன்; வைரலாகும் காணொளி!
ENG vs IND, 5th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நான்று போட்டிகளின் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியையும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது. Read More...
ENG Vs IND ENG Vs IND 5th Test Indian Cricket Team Narayan Jagadeesan Tamil Cricket News India tour of England 2025
Related Cricket News for India tour of england 2025 - Tesst
ENG vs IND: ஐந்தாவது போட்டியில் இருந்து விலகும் பும்ரா; இந்திய அணிக்கு பின்னடைவு!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 12 months ago
மைதான பராமரிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கௌதம் கம்பீர்!
இந்திய அணியின் தலைமை பயிற்சிளார் கௌதம் கம்பீர் மற்றும் ஓவல் மைதான பிட்ச் பராமரிப்பாளர் லீ ஃபோர்டிஸ் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நம் நாட்டை பெருமைப்படுத்த ஒரு கடைசி வாய்ப்பு - கௌதம் கம்பீர்!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி லண்டன் சென்றடைந்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஓவல் டெஸ்டில் குல்தீப் யாதவை விளையாட வைக்க வேண்டும் - சௌரவ் கங்குலி!
நாம் நமது பந்துவீச்சை மேம்படுத்தினால், நிச்சயம் ஓவல் டெஸ்ட் போட்டியில் வெற்றியைப் பெற முடியும் என்று நம்புகிறேன் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
5th Test: இங்கிலாந்து அணியில் ஜேமி ஓவர்டனுக்கு இடம்!
இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
'நாட்டிற்காக வெற்றி பெறுவோம்' - ரிஷப் பந்த்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்த விலகிய நிலையில், அணி வீரர்களை உத்வேகப்படுத்தும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தொடரை சமன் செய்ய முடியும் என்று நம்புகிறேன் - ஷுப்மன் கில்!
இத்தொடரில் அனைத்து போட்டிகளுமே கடைசி நாள் வரை சென்றுள்ளது. எனவே ஒவ்வொரு போட்டியும் நிறைய பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த இந்திய அணி!
ஒரு டெஸ்ட் தொடரில் அதிக முறை ஒரு இன்னிங்ஸில் 350 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்ததன் அடிப்படையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: தொடரிலிருந்து விலகிய ரிஷப் பந்த்; ஜெகதீசனுக்கு அழைப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
4th Test: சதமடித்து அசத்திய ஜடேஜா, வாஷிங்டன்; போட்டியை டிரா செய்தது இந்தியா!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மான்செஸ்டர் டெஸ்ட்: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப் விளையாடவில்லை என்றால், அவரிடத்தில் அன்ஷுல் காம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்யலாம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஷுப்மன் கில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது நல்லதல்ல - மனோஜ் திவாரி விமர்சனம்!
கேப்டன் கில் நடந்து கொள்ளும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. கடந்த ஆட்டத்தில் அவர் விராட் கோலியைப் பின்பற்ற முயற்சித்தார் என்று நினைக்கிறேன் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தொடரிலிருந்து விலகிய நிதிஷ்; அன்ஷுல் கம்போஜிற்கு வாய்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணி ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் நிதிஷ் ரெட்டி; இந்திய அணிக்கு பின்னடைவு!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement